Yali Business Boost

வணிக கேள்விகள் - Sales

1.உங்களிடம் சரியாக வரையறுக்கப்பட்ட விற்பனை மூலோபாயம் (Sales Strategy) உள்ளதா? அது உங்கள் மொத்த வணிகத் திட்டத்துடன் (Overall Business Strategy) இணைக்கப்பட்டுள்ளதா?

2.உங்கள் விற்பனை செயல்முறைகள் (Sales Processes) ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதா, மேலும் அவற்றை மதிப்பாய்வு செய்வதுண்டா?

3.உங்கள் புதிய விற்பனை பிரதிநிதிகளுக்கு (Sales Representatives) ஒரு திட்டமிட்ட தொடக்க மற்றும் பயிற்சி திட்டம் (Onboarding and Training Program) இருக்கிறதா?

4. உங்கள் விற்பனை இலக்குகள் (Sales Targets) நிஜமானவையாகவும், தரவின் அடிப்படையில் (Data-driven) உள்ளனவா? அவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளனவா?

5. நீங்கள் CRM அமைப்பை (Customer Relationship Management System) பயன்படுத்தி, வாடிக்கையாளர் உறவுகள் (Customer Relationships) மற்றும் வாய்ப்புகளை (Prospects) நிர்வகிக்கிறீர்களா?

6. உங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்கள் (Sales and Marketing Teams) வாடிக்கையாளர் அனுபவத்தை (Customer Experience) மேம்படுத்த இணைந்து செயல்படுகிறதா?

7. உங்களிடம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க (மேல் விற்பனை - Upsell) அல்லது தொடர்புடைய பொருட்களை பரிந்துரைக்க (குறுக்கு விற்பனை - Cross-Sell) ஒரு திட்டம் உள்ளதா?

8. உங்கள் விற்பனை குழுவின் செயல்திறனை மதிப்பிட, நீங்கள் திட்டமிட்ட முறையில் மற்றும் அடிக்கடி விற்பனை செயல்திறன் மதிப்பாய்வுகள் (Sales Performance Reviews) நடத்துகிறீர்களா? அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகளை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?

9. விற்பனை போக்குகள் (Sales Trends) மற்றும் வாடிக்கையாளர் நடத்தை (Customer Behaviors) பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, தரவின் அடிப்படையில் விற்பனை செயல்பாடுகளை கணிப்பதுண்டா (Forecasting)?

10. உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போது மற்றும் எவ்வாறு (ஆன்லைன்/ஆஃப்லைன்) வாங்குகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுள்ளீர்களா?

நாங்கள் வணிக பயிற்சி (Business Training), Business 1-to-1 Coaching, தரவு பகுப்பாய்வு (Data Analytics) போன்ற துறைகளில் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.Contact:98650 93868

Subscribe to our YouTube Channel

பிசினஸ்க்கு தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் பயிற்சிகள் இந்த யூடியூப் சேனலில் கிடைக்கும். கண்டிப்பாக இந்த சேனலை பாருங்கள், உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த சேனலை பாருங்கள்!