வணிக ஆலோசனை கேள்விகள்

1. உங்களுடைய நிறுவனத்துக்கு சந்தைப்படுத்துதல் எத்தனை விதமான சேனல்களை பயன்படுத்துகிறீர்கள்? ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களை பயன்படுத்துகிறீர்களா?

2. வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளின் மதிப்பினை (Value Proposition) எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்கிறீர்களா?

3. முகம் தெரியாத வாடிக்கையாளர்களின் வாயிலாக மாதந்தோறும் உங்கள் வணிகத்திற்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்களா?

4. சந்தைப்படுத்தல் குழுவிற்கு சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் மற்றும் புதிய புது உத்திகள் (Marketing Strategies and New Techniques) பற்றிய கட்டமைக்கப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறதா?

5. சந்தைப்படுத்தல் முடிவுகளின் தரவை (Marketing Data Analysis) புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் சந்தைப்படுத்துகிறீர்களா?

6. வாடிக்கையாளர் கருத்துக்களை பயன்படுத்துகிறீர்களா?

7. வாடிக்கையாளர் தரவுகளைச் சேகரிக்கிறீர்களா?

8. விற்பனை நிகழ்ச்சிகள் (Marketing Events) அல்லது கண்காட்சிகளைப் (Exhibitions) பயன்படுத்துகிறீர்களா?

9. ஆன்லைன் மதிப்புரைகளை(Google Review or Facebook Review) வாடிக்கையாளர்களிடம் பெறுகிறீர்களா?

10. சந்தைப்படுத்தல் முடிவுகளைத் தரவுகளாகச் சேமிக்கிறீர்களா?

நாங்கள் வணிக பயிற்சி (Business Training), Business 1-to-1 Coaching, தரவு பகுப்பாய்வு (Data Analytics) போன்ற துறைகளில் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.Contact:98650 93868

Subscribe to our YouTube Channel

பிசினஸ்க்கு தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் பயிற்சிகள் இந்த யூடியூப் சேனலில் கிடைக்கும். கண்டிப்பாக இந்த சேனலை பாருங்கள், உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த சேனலை பாருங்கள்!