நாங்கள் உங்களுக்கு மாதம் ஒரு முறை வணிக சம்பந்தப்பட்ட குறிப்புகளை மற்றும் உதவிகளை மின்னஞ்சல் அனுப்புவோம்.
1.உங்கள் வாடிக்கையாளர்களின் வயது, பாலினம், வருமானம், மற்றும் வசிக்கும் இடம் போன்ற விவரங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளீர்களா?
2.உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் வணிகம் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா?
3.உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை மேம்படுத்த வாடிக்கையாளர் கருத்துக்களை நீங்கள் முறையாக சேகரித்து, பகுப்பாய்வு செய்கிறீர்களா?
4.வாடிக்கையாளர்கள் ஏன் உங்களை தேர்வு செய்கிறார்கள், போட்டியாளர்களை விட உங்களிடம் வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
5.உங்கள் வாடிக்கையாளர்களை அடைவதற்கான மிகவும் பயனுள்ள சந்தைப்படுத்தல் சேனல்கள் (Marketing Channels) எவை என்பதை நீங்கள் அறிவீர்களா?
6.உங்கள் நிறுவனத்திற்கு விசுவாசமான (Loyal) மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் உள்ளனரா?
7.உங்கள் வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடத்தை மற்றும் போக்குகள் பற்றிய தரவுகள் (Data) உங்களிடம் உள்ளதா?
8.உங்கள் மிக முக்கியமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், அவர்களை தக்கவைப்பதற்கும் தேவையான திட்டம் உங்களிடம் உள்ளதா?
9.உங்கள் போட்டியாளர்களின் (Competitors) செயல்பாடுகளை நீங்கள் கண்காணிக்கிறீர்களா? அவை உங்கள் வாடிக்கையாளர்களின் தேர்வுகளை எப்படி பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்கிறீர்களா?
10.வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடத்தை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில், அவர்களை பிரிக்க (Segment) முடியுமா?
மொத்த மதிப்பெண்: 0
நாங்கள் வணிக பயிற்சி (Business Training), Business 1-to-1 Coaching, தரவு பகுப்பாய்வு (Data Analytics) போன்ற துறைகளில் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.Contact:98650 93868
பிசினஸ்க்கு தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் பயிற்சிகள் இந்த யூடியூப் சேனலில் கிடைக்கும். கண்டிப்பாக இந்த சேனலை பாருங்கள், உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த சேனலை பாருங்கள்!